Pages

Monday, September 14, 2015

கிறுக்கல்கள்! - 25



புத்த குரு சொன்னார்: ஞானி உலகில் எல்லாவற்றையும் கச்சிதமாக இருப்பதாக பார்க்கிறான்.
இந்த மடத்து தோட்டக்காரனைக்கூடவா?
அவன் கூனன்.
குரு சொன்னார்: அதிலென்ன சந்தேகம்? அவனுக்கு கச்சிதமான கூன் இருக்கிறது!
 ----

இது பல சீடர்களுக்கு சமாதானமாக இல்லை.

குரு தொடர்ந்தார்: கடவுள் நம் வாழ்கை என்னும் ஒரு ஓவியத்திரையை அற்புதமாக நெய்கிறார்…. நம் பாபங்கள் உட்பட! ஆனால் நாம் பார்ப்பது ஓவியத்திரையின் பின் பக்கத்தை!

முத்தாய்ப்பாக சொன்னார்: சிலர் ஏதோ பளபளப்பான கல் என்று நினைப்பதை நகைக்கடைக்காரர் வைரம் என்று கண்டு கொள்கிறார்!

No comments: