Pages

Thursday, February 19, 2015

ஸ்ரீ த³க்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் - 7




राहुग्रस्तदिवाकरेन्दुसदृशो मायासमाच्छादनात्
सन्मात्रः करणोपसंहरणतो योऽभूत्सुषुप्तः पुमान् ।
प्रागस्वाप्समिति प्रबोधसमये यः प्रत्यभिज्ञायते
तस्मै श्रीगुरुमूर्तये नम इदं श्रीदक्षिणामूर्तये ॥ ६॥

ராஹுக்³ரஸ்ததி³வாகரேந்து³ஸத்³ருʼஶோ மாயாஸமாச்சா²³னாத்
ஸன்மாத்ர: கரணோபஸம்ʼஹரணதோ யோ(அ)பூத்ஸுஷுப்த: புமான் |
ப்ராக³ஸ்வாப்ஸமிதி ப்ரபோ³ஸமயே ய: ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஶ்ரீகு³ருமூர்தயே நம இத³ம்ʼ ஶ்ரீத³க்ஷிணாமூர்தயே ||  6||

இராகு பற்று இரவி திங்கள் எனஉளன் மாயைமூடப்

பராஉளம் ஒடுங்கத் தூங்கி பரவிட உணரும் காலம்

புரா உறங்கினன் நான்என்று போதனாம் எவன் புமானாய்ச்
சராசர குருவாம் அந்தத் தக்ஷிணாமூர்த்தி போற்றி





No comments: