Pages

Tuesday, January 13, 2015

போகி - இந்திர பூஜையும் கோ பூஜையும்


போகி அன்று இந்திர பூஜையும் கோ பூஜையும் செய்வது வழக்கம். அதிசயமாக நினைவில் கொண்டு முன்னாலேயே இந்த பதிவு! ஏற்பாடுகள் செய்துகொள்ள சௌகரியமாக இருக்கும்.

பூஜா விதானம் இங்கே இருக்கிறது. http://tinyurl.com/nqwe7bl
ஸங்கல்பம் மாறுகிறது.

ஸங்கல்ப​:

ஓம்ʼ அபவித்ர​: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம் க³தோபிவா|

ய​: ஸ்மரேத்‌ புண்ட³ரீகாக்ஷம்ʼ ஸ​: பா³ஹ்ய ஆப்⁴யந்தர​: ஶுசி​:||

ஶுபே⁴ ஶோப⁴னே முஹூர்தே,  ஆத்³யப்³ரஹ்மண​: த்³விதீய பரார்தே⁴,

ஶ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ʼஶதிதமே,

கலியுகே³, ப்ரத²மே பாதே³, ஜம்பூ³த்³வீபே, பா⁴ரதவர்ஷே ப⁴ரதக²ண்டே³,

மேரோர்த³க்ஷிணே பார்ஶ்வே, ஶகாப்³தே³ அஸ்மின்‌ வர்தமானே வ்யாவஹாரிகே

 ப்ரப⁴வாதி³ ஷஷ்டிஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்⁴யே ஜய நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே ஹேமந்த ருʼதோ த³னுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே  நவம்யாம் ʼ ஶுப⁴திதௌ² சௌம்ய  வாஸரயுக்தாயாம்ʼ சித்ரா  நக்ஷத்ர யுக்தாயாம்ʼ த்³ருதி நாம யோக³ தைதுல கரண யுக்தாயாம்ʼ ஏவம்ʼ கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டா²யாம்ʼ அஸ்யாம்ʼ நவம்யாம் ‘ ஶுப⁴திதௌ² ...
மற்றவை பழைய பதிவில் உள்ளபடி.....

 

No comments: