Pages

Monday, June 30, 2014

சுயக் கட்டுப்பாடு




 கொஞ்ச காலமாக நாடு கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப்போய்க்கொண்டு இருக்குஎன்கிறது காலம் காலமாக கேள்விப்படும் விஷயம்தான்! புகார் அதேதான். டிகிரிதான் வேறயா இருக்கு!  

உணர்ச்சிகளின் போராட்டம், திறமையின்மை,  நம்பிக்கை இழந்த நிலை, மூர்க்கத்தனம், கவனக்குறைவு, எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது.

என்ன செய்தால் குழந்தைகள் நம்மைவிட நல்லா  இருப்பாங்க? சுய கட்டுப்பாடு, உற்சாகம். விடா முயற்சி, சுய ஊக்கம் இதையெல்லாம்  வளர்க்கணும். பின்னால அவர்களோட மரபணுக்கள் / விதி என்ன விதிச்சு இருக்கோ, அந்த சூழலில் அவர்கள் மேலும் வளர இன்னும் நல்ல வாய்ப்பு இருக்கும்.  

நன்னடத்தை இருக்கிறவரோட வாழ்க்கையில எப்பவும்  அடிப்படையான உணர்ச்சிகள் அவரோட மேலாளுமையில் இருக்கு.  ஒருவருடைய இம்பல்ஸ் என்கிற உத்வேகம் இந்த அடிப்படை உணர்வுகள் செயலாகும் வழி. சாதாரணமா இவை மலினமானவை. சுயநல, காம, கோபங்களால் ஆனவை. இந்த உணர்வுகள் எப்போதுமே பீரிட்டு எழ காத்துக்கிட்டு இருக்கின்றன. சுய கட்டுப்பாட்டால் உத்வேகம் மட்டுபடுத்தப் படவில்லையானா நன்னடத்தை இராது. இந்த உத்வேகத்தை மட்டுப்படுத்தறதே ஒருவரின் மன உறுதியும் குணங்களும். அதுதான் இவர் இப்படிப்பட்டவர் ந்னு வரையறுக்குது

அதே போல ஒருவரின் பொதுநலப்பண்பு, அவர் மற்றவரை புரிந்து உணர்வதில் இருக்கிறது. இதிலிருந்துதான் மனிதாபிமானம் எழுகிறது.  
தற்காலத்தின் கட்டாய தேவை என்று சிலது இருக்குமானால் அவை இந்த சுய கட்டுப்பாடும் மனிதாபிமானமும்தான்.
இந்த மூளையின் பாகங்களின் ஊடாடலை புரிந்து கொள்வது ஏன் அவசியம்? இதுதான் நமக்கு சிலதை புரியவைக்குது. எப்படி நாம் நம் மகத்தான நோக்கங்களையும் தாண்டி உணர்ச்சிகளின் ஆட்டத்துக்கு அடி பணிந்து விடுகிறோம் என்பதை.  நம்மை ஆட்டிவிக்கும் இந்த உத்வேகங்களை எப்படி கையாளலாம் என்பதையும் கூட காட்டுவிக்கும்.

இப்பல்லாம் நாம் ஜீன்ஸ் படித்தான் இருக்கோம்ன்னு பரவலா பேசப்படுது இல்லையா? ஆமாம்,  நாம் பெற்றோர்கிட்ட பெற்ற பாரம்பரியம்தான்  நம் மனப்போக்கை நிர்ணயிக்கும் உணர்ச்சிகளின் கால கட்டங்களை அமைக்குது. ஆனால் இதுவே விதியாகி விடாது. ஏன்னா  நல்ல காலமாக இந்த நரம்புப் பின்னல் போக்கெல்லாம் மாற்றி அமைக்கப்படக்கூடியன. குழந்தை/ பால பருவங்களில் இவை இன்னும் நெகிழ்வானவை. அதனால் முயற்சி எடுத்தால் அவற்றை சீக்கிரமே நெறிப்படுத்தலாம். இந்த காலகட்டத்தில் நிகழும் மாற்றங்களே பின்னால் வயது முதிர்ந்த நபராக செயல்படும் காலத்தில் இருக்கும் உணர்வு வலிமைக்கு அடித்தளமாக இருக்கும்.

உலகளாவிய அளவில் சிறுவர்களும் சிறுமியர்களும் இப்போது மேலும் மேலும் முந்தைய தலைமுறையை விட அதிகமாக உணர்வுகளை கையாள முடியலைன்னு சொல்லப்படுது. கட்டற்ற உத்வேகம், கவலை, பகைமை உணர்வு, தனிமை, மனத்தளர்வு, கோபம், யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமை இவற்றோட அவங்க கஷ்டப்படுகிறாங்கன்னு தெரியுது.
இதற்காக உணர்வுகள் ஒட்டு மொத்தமாக கெட்டவை என்று ஒன்றுமில்லை.

 

ஶிவம் - 5321_5360



मन्त्राकाराय नमःமந்த்ராகாராய நம​:
मन्त्रात्मनेமந்த்ராத்மனே
मन्त्रवेद्यायமந்த்ரவேத்³யாய
मन्त्रकृतेமந்த்ரக்ருʼதே
मन्त्रशास्त्रप्रवर्तिनेமந்த்ர ஶாஸ்த்ர ப்ரவர்தினே
मन्त्राधिपतयेமந்த்ராதி⁴பதயே
मन्त्रभूषणायமந்த்ரபூ⁴ஷணாய
मन्त्रनिपुणायமந்த்ர நிபுணாய
मन्त्रज्ञायமந்த்ரஜ்ஞாய
मन्त्रिणेமந்த்ரிணே
मन्त्रेशायமந்த்ரேஶாய
मन्त्रविदाम्वरायமந்த்ரவிதா³ம் வராய
मन्त्रविदां श्रेष्ठायமந்த்ரவிதா³ம்ʼ ஶ்ரேஷ்டா²ய
मन्त्रकोटीशायமந்த்ரகோடீஶாய
मन्त्रनामकप्रणवात्मनेமந்த்ர நாமக ப்ரணவாத்மனே
मन्त्रपतयेமந்த்ரபதயே
मन्त्राणां प्रभवेமந்த்ராணாம்ʼ ப்ரப⁴வே
मन्त्रतन्त्रात्मकायமந்த்ர தந்த்ராத்மகாய
मन्त्रवित्तमायமந்த்ரவித்தமாய
मन्त्रनादप्रियाय नमः – ५३४०மந்த்ர நாத³ப்ரியாய நம​: – 5340
मन्त्रराजस्वरूपिणे नमःமந்த்ர ராஜ ஸ்வரூபிணே நம​:
मन्त्रशक्तिस्वरूपिणे மந்த்ரஶக்தி ஸ்வரூபிணே
मन्त्रकीलकरूपायமந்த்ர கீலக ரூபாய
मन्त्रिपूज्यायமந்த்ரி பூஜ்யாய
मन्त्राणां पतयेமந்த்ராணாம்ʼ பதயே
मन्त्राध्वरुचिरायமந்த்ராத்⁴வ ருசிராய
मन्त्ररक्षिणेமந்த்ரரக்ஷிணே
मत्स्याक्षिसुहृदेமத்ஸ்யாக்ஷி ஸுஹ்ருʼதே³
मतिप्रज्ञासुधाधारिणेமதி ப்ரஜ்ஞாஸுதா⁴ தா⁴ரிணே
मतिप्रियव्याघ्रचर्मवसनायமதிப்ரிய வ்யாக்⁴ர சர்ம வஸனாய
मतिमतेமதிமதே
मत्तद्विरदचर्मधृतेமத்தத்³விரத³ சர்ம த்⁴ருʼதே
मतिप्रसादक्रियादक्षायமதிப்ரஸாத³ க்ரியாத³க்ஷாய
मन्त्रिभिर्मन्त्रितायமந்த்ரிபி⁴ர்மந்த்ரிதாய
मत्तायமத்தாய
मत्तवारणमुख्यचर्मकृतोत्तरीयमनोहरायமத்த வாரண முக்²ய சர்ம க்ருʼதோத்தரீய மனோஹராய
मत्तान्धककरटिङ्कठीरववरायமத்தாந்த⁴க கரடிங்கடீ²ரவ வராய
मत्तमातङ्गसत्कृत्तिवसनायமத்தமாதங்க³ ஸத்க்ருʼத்தி வஸனாய
मातामहायமாதாமஹாய
मातॄणाम् मात्रे नमः - ५३६०மாத்ரூʼணாம்ʼ மாத்ரே நம​: - 5360

 

Saturday, June 28, 2014

ஶிவம் - 5281_5320



मञ्जुमञ्जीरचरणाय नमःமஞ்ஜுமஞ்ஜீரசரணாய நம​:
मञ्जुवाससेமஞ்ஜுவாஸஸே
मञ्जुभाषणायமஞ்ஜுபா⁴ஷணாய
मुञ्जिकेशायமுஞ்ஜிகேஶாய
मुञ्जशुभ्राय முஞ்ஜஶுப்⁴ராய
माञ्जिष्टायமாஞ்ஜிஷ்டாய
मौञ्जीयुजेமௌஞ்ஜீயுஜே
मण्डनप्रियायமண்ட³னப்ரியாய
मण्डनमण्डयित्रेமண்ட³ன மண்ட³யித்ரே
मण्डलान्तरगतायமண்ட³லாந்தர க³தாய
मुण्डिनेமுண்டி³னே
मुण्डमालिनेமுண்ட³மாலினே
मुण्डायமுண்டா³ய
मृडरूपायம்ருʼட³ரூபாய
मृडायம்ருʼடா³ய
मृडानीपतयेம்ருʼடா³னீபதயே
मीढुषेமீடு⁴ஷே
मीढुष्ठमायமீடு⁴ஷ்ட²மாய
मेढ्रजायமேட்⁴ரஜாய
मणिसोपानसङ्काशवलिकाय – ५३००மணிஸோபானஸங்காஶவலிகாய – 5300
मणिपूराय नमःமணிபூராய நம​:
मणिविद्धजटाधरायமணிவித்³த⁴ஜடாத⁴ராய
मणिकङ्कणभूषितायமணிகங்கணபூ⁴ஷிதாய
मणिभूषायமணிபூ⁴ஷாய
मणिकुण्डल मण्डितायமணிகுண்ட³ல மண்டி³தாய
मणिसिंहासनासीनायமணிஸிம்ʼஹாஸனாஸீனாய
मणिपूरनिवासकायமணிபூரனிவாஸகாய
मणिमण्डपमध्यस्थायமணிமண்ட³ப மத்⁴யஸ்தா²ய
मणिबन्धविराजितायமணிப³ந்த⁴ விராஜிதாய
मणिमालायமணிமாலாய
मणिभूषितमूर्ध्नेமணிபூ⁴ஷித மூர்த்⁴னே
मणिगणस्फारनागकङ्कणायமணிக³ண ஸ்பா²ரனாக³ கங்கணாய
माणिक्यवासकस्वान्तमन्दिरायமாணிக்ய வாஸகஸ்வாந்த மந்தி³ராய
माणिक्यभूषणायமாணிக்ய பூ⁴ஷணாய
माणिक्यमकुटसंदीप्तशीर्षायமாணிக்ய மகுடஸந்தீ³ப்தஶீர்ஷாய
माणिक्यमकुटोज्ज्वलायமாணிக்ய மகுடோஜ்ஜ்வலாய
म्रुणालतन्तुसंकाशायம்ருணாலதந்து ஸங்காஶாய
मतायமதாய
मन्त्रायமந்த்ராய
मन्त्री नमः – ५३२०மந்த்ரீ நம​: – 5320

 

Friday, June 27, 2014

ஶிவம் - 5241_5280



मुग्धाय नमःமுக்³தா⁴ய நம​:
मुग्धेन्दुमौलयेமுக்³தே⁴ந்து³மௌலயே
मुग्धेन्दुशेखरायமுக்³தே⁴ந்து³ஶேக²ராய
मुग्धरूपायமுக்³த⁴ரூபாய
मौग्ध्यप्रदात्रेமௌக்³த்⁴யப்ரதா³த்ரே
मौग्ध्यहारकायமௌக்³த்⁴யஹாரகாய
मृगमदसुन्दरायம்ருʼக³மத³ஸுந்த³ராய
मृगप्रियायம்ருʼக³ப்ரியாய
मृगव्याधाधिपतयेம்ருʼக³வ்யாதா⁴தி⁴பதயே
मृगान्कषेखरायம்ருʼகா³ன்கஷேக²ராய
मृगाक्षायம்ருʼகா³க்ஷாய
मृग्यायம்ருʼக்³யாய
मृगाद्युत्पत्तिकारणायம்ருʼகா³த்³யுத்பத்திகாரணாய
मृगेन्द्राणां सिंहायம்ருʼகே³ந்த்³ராணாம்ʼ ஸிம்ʼஹாய
मृगेन्द्राचर्मवसनायம்ருʼகே³ந்த்³ரா சர்ம வஸனாய
मृगेश्वरायம்ருʼகே³ஶ்வராய
मृगान्तकायம்ருʼகா³ந்தகாய
मृगव्याधायம்ருʼக³வ்யாதா⁴ய
मृगेन्द्रवाहनायம்ருʼகே³ந்த்³ரவாஹனாய
मृगबाणार्पणाय नमः ५२६०ம்ருʼக³பா³ணார்பணாய நம​: 5260
मृगयुभ्यो नमःம்ருʼக³யுப்⁴யோ நம​:
मृगटङ्कधरायம்ருʼக³டங்க த⁴ராய
मृगधारिणेம்ருʼக³ தா⁴ரிணே
मृगाद्युत्पत्ति निमित्तायம்ருʼகா³த்³யுத்பத்தி நிமித்தாய
मेघवाहनायமேக⁴வாஹனாய
मेघवाहायமேக⁴வாஹாய
मेघदुन्दुभिनि:स्वनाय மேக⁴து³ந்து³பி⁴னி:ஸ்வனாய
मेघायமேகா⁴ய
मेघाधिपतयेமேகா⁴தி⁴பதயே
मेघ्यायமேக்⁴யாய
मोचकायமோசகாய
मोचाफलप्रीतायமோசாப²ல ப்ரீதாய
मञ्जुलाकृतयेமஞ்ஜுலாக்ருʼதயே
मञ्जुशिञ्जितमञ्जीरचरणायமஞ்ஜுஶிஞ்ஜிதமஞ்ஜீரசரணாய
मञ्जुलाधरविध्वस्तबन्धूकाय மஞ்ஜுலாத⁴ ர வித்⁴வஸ்தப³ந்தூ⁴காய
मञ्जुप्रवालरुचिरपदाब्जायமஞ்ஜுப்ரவால ருசிர பதா³ப்³ஜாய
मञ्जीरपादयुगलायமஞ்ஜீரபாத³ யுக³லாய
मञ्जुशिञ्जानमञ्जीरलसत्पादसरोरुहायமஞ்ஜுஶிஞ்ஜான மஞ்ஜீர லஸத்பாத³ ஸரோருஹாய
मञ्जीरमञ्जलपदायமஞ்ஜீரமஞ்ஜல பதா³ய
मञ्जुमञ्जीरनिनदैराकृष्टाखिलसारसाय नमः – ५२८०மஞ்ஜுமஞ்ஜீரனினதை³ராக்ருʼஷ்டாகி²ல ஸாரஸாய நம​: – 5280

 

Thursday, June 26, 2014

ஶிவம் - 5201_5240



मुक्तिनाथाय नमःமுக்தி நாதா²ய நம​:
मुक्तायமுக்தாய
मुक्तसक्तायமுக்தஸக்தாய
मुक्तिवैचित्र्यहेतवेமுக்திவைசித்ர்யஹேதவே
मुक्ताहारविभूषनायமுக்தாஹார விபூ⁴ஷனாய
मुक्तादृहासायமுக்தாத்³ருʼஹாஸாய
मुक्ताजीवायமுக்தாஜீவாய
मुक्ताहारचयोपेतायமுக்தாஹாரசயோ பேதாய
मुक्तातपत्रनिर्गलंमौक्तिकधारा संततिनिरन्तरसर्वागायமுக்தத பத்ரநிர்க³லன் மௌக்திக தா⁴ரா ஸந்ததி நிரந்தர ஸர்வாகா³ய
मुक्तेश्वरायமுக்தேஶ்வராய
मूकदानवशासनायமூகதா³னவஶாஸனாய
मूकनाशायமூக நாஶாய
मौक्तिकस्वर्णरुद्राक्षमालिकायமௌக்திக ஸ்வர்ண ருத்³ராக்‌ஷமாலிகாய
मौक्तिकस्रग्विणेமௌக்திக ஸ்ரக்³விணே
मौक्तिकमालिकायமௌக்திக மாலிகாய
मृकण्डुतनयस्तोत्रजातहर्षायம்ருʼகண்டு³ தனய ஸ்தோத்ர ஜாதஹர்ஷாய
मृकण्डुसूनुरक्षणावधूतदण्डपाणयेம்ருʼகண்டு³ஸூனு ரக்ஷணாவதூ⁴த த³ண்ட³ பாணயே
मखभिदेமக²பி⁴தே³
मखघ्नायமக²க்⁴னாய
मखद्वंसिने नमः – ५२२०மக²த்³வம்ʼஸினே நம​: – 5220
मखविनाशकाय नमःமக²விநாஶகாய நம​:
मखान्तकायமகா²ந்தகாய
मखद्वेषिणेமக²த்³வேஷிணே
मखारयेமகா²ரயே
मखपतयेமக²பதயே
मखेशायமகே²ஶாய
मुकनिर्जितपद्मेन्दवेமுக நிர்ஜித பத்³மேந்த³வே
मुखनखधिक्क्रुतचन्द्रायமுக²நக²தி⁴க்க்ருதசந்த்³ராய
मुखबन्धुपूर्णिमासोमायமுக²ப³ந்து⁴பூர்ணிமாஸோமாய
मुखबन्धुपूर्णविधुबिम्बायமுக²ப³ந்து⁴பூர்ணவிது⁴பி³ம்பா³ய
मुख्यप्राणायமுக்²யப்ராணாய
मुख्यायமுக்²யாய
मेखलिनेமேக²லினே
मङ्गलायமங்க³லாய
मङ्गलसुस्वरायமங்க³லஸுஸ்வராய
मङ्गलप्रदायமங்க³லப்ரதா³ய
मङ्गलाधारायமங்க³லாதா⁴ராய
मङ्गलाकरायமங்க³லாகராய
मङ्गल्यायமங்க³ல்யாய
मङ्गलात्मकाय नमः – ५२४०மங்க³லாத்மகாய நம​: – 5240