Pages

Tuesday, April 22, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 19




श्रवणहर-दक्षिणक्वाणया वीणया किन्नरैर्गीयसे, यक्षगन्धर्वसिद्धांगनामण्डलैरर्च्यसे, सर्वसौभाग्यवाञ्छावतीभिर्वधूभिस्सुराणां समाराध्यसे

ஶ்ரவணஹர த³க்ஷிணக்வாணயா வீணயா கின்னரைர்கீ³யஸே
யக்ஷக³ந்தர்வஸித்³தாங்க³னாமண்ட³லைரர்ச்யஸே
ஸர்வஸௌபாக்³யவாஞ்சா²வதீபிர்வதூபிஸ்ஸுராணாம்ʼ ஸமாராத்யஸே

ஶ்ரவண ஹர  ³க்ஷிண க்வாணயா வீணயா கின்னரைர் கீ³யஸே
யக்ஷ க³ந்தர்வ ஸித்³தாங்க³னா மண்ட³லைர் அர்ச்யஸே
ஸர்வ ஸௌபாக்³ய வாஞ்சா²வதீபிர் வதூபிஸ் ஸுராணாம்ʼ ஸமாராத்யஸே

கேட்போரை உடனே கொள்ளை கொள்ளும் வீணைகளால் கின்னரர்கள் உன் புகழை பாடுகின்றனர். யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் குழாம் உன்னை அர்ச்சிக்கின்றார்கள். சர்வ சௌபாக்கியங்களையும் வேண்டும் தேவர்களின் துணைவிகள் உன்னை திருப்தி செய்விக்கின்றனர்.


सर्व-विद्या-विशेषात्मकं चाटु-गाथा-समुच्चारणा-कण्ठ-मूलो+ल्लसद्-वर्ण-राजि-त्रयं कोमल-श्यामलो+दार-पक्ष-द्वयं तुण्ड-शोभा+तिदूरी-भवत्-किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे
सर्वविद्याविशेषात्मकं चाटुगाथासमुच्चारणं कण्ठमूलोल्लसद्वर्णराजित्रयं
कोमलश्यामलोदारपक्षद्वयं  तुण्डशोभातिदूरीभवत्किंशुकं तं शुकं लालयन्ती परिक्रीडसे

ஸர்வவித்³யா விஶேஷாத்மகம்ʼ சாடுகா³தா² ஸமுச்சாரணாகண்ட²மூலோல்லஸத்³- வர்ணராஜித்ரயம்ʼ கோமலஶ்யாமலோதா³ரபக்ஷத்³வயம்ʼ துண்ட³ஶோபா⁴திதூ³ரீப⁴வத் கிம்ʼஶுகம்ʼ தம்ʼ ஶுகம்ʼ லாலயந்தீ பரிக்ரீட³ஸே 

ஸர்வ வித்³யா விஶேஷாத்மகம்ʼ சாடு கா³தா² ஸமுச்சாரணா கண்ட² மூலோல்லஸத்³ வர்ண ராஜி த்ரயம்ʼ கோமல ஶ்யாமலோதா³ர பக்ஷ த்³வயம்ʼ துண்ட³ ஶோபாதிதூ³ரீ பவத் கிம்ʼஶுகம்ʼ தம்ʼ ஶுகம்ʼ லாலயந்தீ பரிக்ரீட³ஸே

நீ கிளியுடன் விளையாடுகிறாய். அது எல்லா வித்யைகளையும் அறிந்தது. அது இன்பமூட்டும் அருள் கவிதைகளை சொல்லுகிறது. அதன் கழுத்தில் வெவ்வேறு வண்ண கோடுகள் மூன்று உள்ளன. அதன் அழகிய இரு இறக்கைகளும் கருத்த பச்சை நிறத்தன. அதன் மூக்கு கிம்சுக மலரைவிட சிவந்து ஒளிருகிறது.
 

 

No comments: