Pages

Friday, April 11, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 16




प्रह्व-देवेश-लक्ष्मीश-भूतेश-तोयेश-वाणीश-कीनाश-दैत्येश-यक्षेश-वाय्वग्नि-कोटीरमाणिक्य-संहृष्टबालातपोद्दाम-लाक्षा-रसारुण्य-तारुण्य-लक्ष्मी-गृहीताङ्घ्रि-पद्मे! सुपद्मे उमे!

ப்ரஹ்வதே³வேஶலக்ஷ்மீஶபூ⁴தேஶதோயேஶவாணீஶகீனாஶதை³த்யேஶயக்ஷேஶ வாய்வக்³னிகோடீரமாணிக்ய ஸம்ʼஹ்ருʼஷ்டபா³லாதபோத்³தா³-- லாக்ஷாரஸாருண்யதாருண்ய லக்ஷ்மீக்³ருʼஹிதாங்க்⁴ரிபத்³மே ஸுபத்³மே உமே 

ப்ரஹ்வ தே³வேஶ லக்ஷ்மீஶ பூ⁴தேஶ தோயேஶ வாணீஶ கீனாஶ தை³த்யேஶ யக்ஷேஶ வாய்வக்³னி கோடீர மாணிக்ய ஸம்ʼஹ்ருʼஷ்ட பா³லாத போத்³தா³லாக்ஷா ரஸாருண்ய தாருண்ய லக்ஷ்மீ க்³ருʼஹிதாங்க்⁴ரி பத்³மே ஸுபத்³மே உமே


உமையவள் இவளது பாதங்கள் சிவந்த அரக்கால் அலங்கரிக்கப்பட்டு திருமகளால் பிடிக்கப்பட்டுள்ளன. இந்திரன், விஷ்ணு, சிவன், லோகபாலர்கள், வருணன், ப்ரம்மா, யமன், அசுரர்களின் அரசன், யக்ஷர்களின் தலைவனான குபேரன், வாயு, அக்னி, ஆகியோர் இவரெதிரில் வணங்கி நிற்கின்றனர். இவர்களது மகுடங்களிலுள்ள ரத்தினங்களுடன் இவளது தாமரைப்பாதங்கள் உதய நேர ஆதவனின் கிரணங்கள் போல் ஜொலிக்கின்றன.

No comments: