Pages

Wednesday, April 2, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் - 12




दिव्यरत्नप्रभा-बंधुरछन्न-हारादिभूषा-समुद्योतमानानवद्यांगशोभे, शुभे !

தி³வ்யரத்னப்ரபா⁴ப³ந்து⁴ரச்ச²ன்னஹாராதி³பூ⁴ஷாஸமுத்³யோதமானானவத்³யாங்க³- ஶோபே⁴ ஶுபே⁴ 

தி³வ்ய ரத்ன ப்ரபா⁴ ப³ந்து⁴ர ச்ச²ன்ன ஹாராதி³ பூ⁴ஷா ஸமுத்³யோதமானா வத்³யாங்க³- ஶோபே⁴ ஶுபே⁴ 

திவ்யமான ரத்தினங்களும் கற்களும் பொதிந்த கழுத்தணிகள் போன்ற ஆபரணங்கள் உன் அழகுக்கு ஒளி வீசுகின்றன. சுபமானவளே! (உனக்கு வெற்றி உண்டாகுக!)

रत्नकेयूर-रश्मिच्छटा-पल्लव-प्रोल्लसत्-दोर्लताराजिते ! योगिभिः पूजिते

ரத்னகேயூரரஶ்மிச்ச²டாபல்லவப்ரோல்லஸத்³தோ³ர்லதாராஜிதே யோகி³பி⁴: பூஜிதே 

ரத்னகேயூர ரஶ்மிச்ச²டா பல்லவ ப்ரோல் லஸத்³ தோ³ர் லதா ராஜிதே யோகி³பி⁴: பூஜிதே 

யோகிகளும் பூசிக்கும் இவளது இளந்தளிர் மொட்டுகள் போன்ற கரங்கள் ரத்தின கேயூரங்களால் ஒளிருகின்றன. (தாயே, உனக்கு வெற்றி உண்டாகுக!)

No comments: