Pages

Monday, January 13, 2014

பொங்க பானை ..



அம்மாடி...
என்ன?
நாளைக்கு எப்ப பொங்க பானை வெக்க போற?
என்ன விஷயம்?
நாளைக்கு சங்கராந்தி.... கோவில்ல ஏகாதச ருத்ரம் இருக்கே, அதான் கேட்டேன். மூணு மணிக்கு மகா ந்யாசம் ஆரம்பிக்கணும்.
வாத்தியார் சொல்லிட்டு போயிட்டார், காத்தால ஒன்பது மணி போலவே வெச்சுடுங்கோன்னு. சாயங்காலம்நாலு மணிக்குதான் மாசம் பொறக்கரதாம்.யாரும் அவ்ளோ நேரம் காத்திருக்க முடியாதுன்னு இப்படி சொல்லிட்டார்.
நல்லதா போச்சு போ.
....
த்ருக்கணிதப்படி மாசப்பிறப்பு  13:17:28 hrs. அதாவது மத்தியான்னம் ஒரு மணி பதினேழு நிமிஷம்.
வாக்கிய பஞ்சாங்கத்தில 24 -11 நாழிகை. அதாவது மத்தியான்னம் மூணு மணி நாப்பது நிமிஷம் என்கிறது பாம்பு பஞ்சாங்கம்.
மிகவும் கர்ம சிரத்தை உள்ளவர்கள் இதற்குப்பிறகே தர்பணாதிகள் செய்ய வேண்டும்.

 

No comments: