Pages

Wednesday, January 16, 2013

அத்ருஷ்டம் - வாசனைகள் நீக்கம்



இந்த வாசனைகள் நம்மை ஆட்டி வைக்குதுன்னு தெரிஞ்சதும், அப்படின்னா அதை நாசம் செய்யலாமேன்னு  இயல்பா  தோணும். ம்ம்ம்ம் அது சரிதான் . ஆனா அது ரொம்பவே அட்வான்ஸ்ட் லெவல்.

நாம செய்யக்கூடியது கெட்ட வாசனைகளை கையாளுவதே. நல்ல வாசனைகளையும் ஒரு ஸ்டேஜில் விடத்தான் வேண்டும்னாலும் அது கடைசியில் வருவது. இப்போதைக்கு கெட்ட வாசனை. கெட்டதுன்னு எப்படி தெரியும்ன்னாதெரியும், அவ்வளோதான். திருடனுக்குக்கூட  தான்  திருடுகிறோம் அது தப்புன்னு  நிச்சயமா உள்ளுக்குள்ள  தெரியவே தெரியும். வெளியே சும்மா வாதத்துக்காக  தான் செய்யறது சரிதான் ன்னு விவாதம் செய்யலாம்.

சரி, இப்படி வெச்சுக்கலாம். தப்பு ன்னு நமக்கு தெரிகிற சமாசாரத்தை விலக்க முயற்சி செய்யணும். அது நிறையவே இருக்கிறதால நாம் அது நிஜமா தப்பா ன்னு விவாதிக்க வேண்டாம். ஒவ்வொண்ணா நீக்கிக்கொண்டு வரும் போதே எல்லாம் சரியாயிடும்.
உதாரணமாக குடி. மதுவைத்தான் சொல்லறேன். இந்த பழக்கம் நமக்கு இருக்கா?  இது தப்புன்னு தோணுதா? அதை நீக்க முயற்சி செய்யலாம். இது தப்பில்லைன்னு தோணினா? சும்மா விடுங்க. அடுத்து நாம செய்யறதுல எது தப்புன்னு தேடலாம். ஏதாவது ஒண்ணு ரெண்டு நீக்க முடியுதான்னு முதல்ல பார்க்கலாம். இருந்தாலும், சரி சும்மா உதாரணத்துக்கு மது குடிக்கிறது தப்பு, அதை நீக்கணும். ரைட்!

மது குடிக்கிறது என்கிறது ஒரு வாசனையோட வெளிப்பாடு. முன்னே இதே ஜன்மத்திலேயோ கடந்த  ஜன்மங்களிலேயோ குடிச்சு குடிச்சு பழக்கம்.  குடிக்கிறது என்கிற விருத்தி, அடிக்கடி நடக்க அது சம்ஸ்காரமாபண்புப்பதிவா ஆயிடுத்து. அதனாலது பலம் பெற்று வாசனை யாகிடுத்து.  அப்ப அதை விட முடியலை. இதே பழக்கம் இப்ப இந்த ஜன்மத்திலேயும் தொடருது. ஆனா இப்ப நமக்கு  இது தப்பு, விட்டுவிடணும் ன்னு தோணியாச்சு. அதை செயல்படுத்தணும். அதாவது வாசனையால தூண்டப்பட்டு எப்போல்லாம் குடிக்கணும்ன்னு தோணுதோ அப்பல்லாம் அதுக்கு எதிரா வேலை செய்யணும். அதாவது நம் வாசனைக்கு எதிரா செயல்படணும்.

அவ்வளோதான்!

என்னது அவ்ளோதான்னா என்ன அர்த்தம்? அது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? சும்மா இப்படி சொல்லிட்டு போனா என்ன அர்த்தம் என்றெல்லாம் சொல்லத்தோணுதா?
கஷ்டம்தான் யார் இல்லைன்னு சொன்னாங்க? வாசனைகளை  நீக்குவது அவ்வளவு சுலபமில்லை. இருந்தாலும் அது சாதிக்க முடியாத விஷயம் இல்லை. சிரம சாத்தியம் ன்னு சொல்வாங்க. கஷ்டப்பட்டு செய்யக்கூடியது.

எப்படி குடிக்காம இருக்கிறது என்கிறது ஒரு ஸ்பெஷல் பெரிய சப்ஜெக்ட். இங்கே உதாரணம்தான் காட்ட முடியும். செயல்முறைக்கு கொண்டு வருவது ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒவ்வொரு வாசனைக்கும் தனித்தனி வழியாக இருக்கும். அத்தனையும் இங்கே சொல்ல முடியாதில்லையா

பொதுவா சொல்ல, விட வேண்டிய வாசனையை விட்டுவிடுவேன் ன்னு ஒரு சங்கல்பம் மனசில வரணும். தினசரி எழுந்திருக்கும் போது இன்ன வாசனைக்கு இன்னைக்கு இடம் தர மாட்டேன் ன்னு  உறுதியா நமக்கு நாமே சொல்லிக்கணும். ஒரு நாளுக்கு தேவையானால் 3-4 முறை கூட சொல்லிக்கலாம். ஆனால் ஆரம்பத்திலே சின்னதா இன்னைக்குன்னு மட்டும் போகஸ் இருக்கலாம். இனி குடிக்கவே மாட்டேன்னு சொல்கிறது பெரிய இலக்கா தோணும், அதை மனசு ஏத்துக்காதுன்னு சொல்கிறாங்க. நாம் ஒவ்வொரு சின்ன சின்ன படியா போகலாம். சாதிக்க வாய்ப்புகள் அதிகமா இருக்கும்.

ஒத்தர் திருப்பதி மலையை நடந்து ஏறுவதா முடிவு பண்ணார். அவரோட நண்பரையும் சேர்த்துக்கொண்டார். நண்பருக்கு ஒரு ஆசை, வேண்டுதல் இருந்ததே தவிர பயம். தான் இதய நோயாளி, முடியாதுன்னு ஒரு நினைப்பு. ரெண்டு  பேரும் மலையடிவாரத்துக்கு போய் சேர்ந்தார்கள். நண்பர் மலைத்து போய் விட்டார். முடியவே முடியாது நான் வரலை நீ போய் வா ன்னு சொல்லிட்டார். இவர் விடலை. சரி சரி நானே முழுக்க மலை ஏறிக்கொள்ளறேன். நீ எவ்வளோ தூரம் கூட வர முடியுமோ வா ன்னார். நண்பரால ஒண்ணும் சொல்ல முடியலை. காலை வாரிட்டயேன்னு திட்டாம இருந்தா சரி ன்னு கிளம்பிட்டார். நூறு படி ஏறினதும் அவ்ளோதான்னார். அதெல்லாம் சரி, இன்னும் எவ்வளோ படி ஏற முடியும்ன்னு இவர் கேட்டார். இன்னும் அம்பது படி

சரி வா போகலாம். அம்பது படி ஆனதும் அவ்வளோதான்னார். சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். எடுத்தார்கள். இன்னும் கொஞ்ச தூரம் கூட வாயேன். எவ்வளவு படி ஏற முடியும். சரி இன்னொரு நூறு படிகள். சரி வா. இப்படி கொஞ்சம் விட்டு விட்டு ஏறினதும் ஒரு நம்பிக்கை வந்துடுத்து. மீதி அத்தனை படிகளும் ஏறி மேலே போய் சேர்ந்தார்கள்.
இப்படியாக ஒரு சின்ன இலக்கை அப்போதைக்கு அப்போது வைத்துக்கொள்வது, நாம் முடியாது என்று நினைக்கும் வேலையை எளிதாக ஆக்குகிறது!

முன்னே ஒரு வழியில் பழகி பழகி ஒரு வாசனை வந்தது என்றால், இப்போது எதிர் வழியில் பழக பழக அது நடுவுக்கு வந்து பின் காணமல் போகும். இதுக்கு எவ்வளவு நாள் ஆகும் என்றால் அதுக்கு பதில் சொல்வது சுலபமில்லை. முன்னே எத்தனை ஜன்மங்களில்  இந்த வாசனை தொடர்ந்து வந்திருக்கோ யாருக்கு தெரியும்? அதை பொருத்தும் செய்கிற எதிர் வினையின் தீவிரத்தையும் பொருத்தும்  இது கை கூடும். இந்த வாசனைகளை அழிக்கிறது பெரிய சப்ஜெக்ட் என்றாலும் அதில் ஒரு சின்ன படியை பார்த்தோம்!

Sunday, January 13, 2013

பொங்கல்... பூஜை

இன்றைக்கு செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று பொங்கல் பூஜைக்கான பூஜா விதானத்துக்கு இன்றே தொடுப்பை தருகிறேன்.

https://docs.google.com/file/d/0B0hsZOLFx-HfZTZRZVJZaDBDTDg/edit

போகி



 நம் எல்லோருக்கும் கண்ணன் இந்திரனுடைய கர்வத்தை அடக்குவதற்காக இந்த்ர பூஜையை நிறுத்தி கோவர்தன கிரிக்கு பூஜை செய்யுங்கள் என்று தன் மக்களை தூண்டிவிட்டதும் இந்திரன் கோபத்தில் அனுப்பி வைத்த புயல் மழைகளிலிருந்து மக்களை காக்க குடையாக கோவர்த்தன கிரியை தூக்கிக்கொண்டு நின்றதும் கதையாக தெரியும்.

அதன் பின் இந்திரன் கர்வம் அடங்கி கண்னனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். கண்ணனும் அவனை மன்னித்து வரம் கொடுத்தான். இந்திரன் தனக்கும் தன் சகோதரன் உபேந்திரனுக்கும் இந்த நாளில் மக்கள் பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். கண்ணனும் இசைந்து, போகி அன்று இந்த்ர பூஜையும் கோ பூஜையும் செய்ய வேண்டுமெனெ விதித்தான்.

வழக்கம் போல தாமதமாக பதிவு வந்துவிட்டது. மன்னிக்க வேண்டும். இயன்றவர்கள் செய்யவும். பூஜா விதானம் இந்த தொடுப்பில் இருக்கிறது.

http://anmikam4dumbme.blogspot.com/2013/01/blog-post_13.html

போகி- இந்த்ர, கோ பூஜை

இன்று போகி பண்டிகை. இன்று செய்ய வேண்டிய இந்திர பூஜை, கோ பூஜை முறை இங்கே கொடுக்கப்படுகிறது. இயன்ற வரை செய்க:



ஓம்ʼ
இந்த்³கோ³ பூஜா

ஆசமனம்

ஶுக்லாம் ³ரதரம்ʼ தே³வம்ʼ ஶஶி வர்ணம்ʼ சதுர்புஜம் |     ப்ரஸன்ன வத³னம்ʼ த்யாயேத் ஸர்வவிக்னோப ஶாந்தயே ||  ||
ப்ராணாயாம​: ஒம்ʼ பூ⁴​: + பூர்புவஸுவரோம்ʼ

ஸங்கல்ப​:

ஓம்ʼ அபவித்ர​: பவித்ரோ வா ஸர்வாவஸ்தா²ம்³தோ அபிவா|
ய​: ஸ்மரேத்‌ புண்ட³ரீகாக்ஷம்ʼ ஸ​: பா³ஹ்யாப்யந்தர​: ஶுசி​:||
ஶுபே ஶோபனே முஹூர்தே,  ஆத்³யப்³ரஹ்மண​: த்³விதீய பரார்தே⁴,
ஶ்வேதவராஹகல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டா விம்ʼஶதிதமே,
கலியுகே³, ப்ரத²மே பாதே³, ஜம்பூ³த்³வீபே, பாரதவர்ஷே பரதக²ண்டே³,
மேரோர்த³க்ஷிணே பார்ஶ்வே, ஶகாப்³தே³ அஸ்மின்‌ வர்தமானே வ்யாவஹாரிகே
 ப்ரபவாதி³ ஷஷ்டிஸம்ʼவத்ஸராணாம்ʼ மத்யே நந்தன நாம ஸம்ʼவத்ஸரே த³க்ஷிணாயனே ஹேமந்த ருʼதோ த³னுர் மாஸே சுக்ல  பக்ஷே த்விதீயாயாம் ʼ ஶுபதிதௌ² பானு  வாஸரயுக்தாயாம்ʼ ஸ்2ரவண   நக்ஷத்ர யுக்தாயாம்ʼ வஜ்ர  நாம யோக³ பாலவ  கரண யுக்தாயாம்ʼ ஏவம்ʼ கு³ண ஸகல விஶேஷண விஶிஷ்டா²யாம்ʼ அஸ்யாம்ʼ த்விதீயாயாம் ‘ ஶுபதிதௌ²

மமோபாத்த ஸமஸ்த து³ரிதயக்ஷய த்³வாரா ஶ்ரீபரமேஶ்வர ப்ரீத்யர்த²ம் அஸ்மாகம்ʼ  க்ஷேமஸ்தை²ர்ய-வீர்ய விஜய-

ஆயுராரோக்³ய- ஐஶ்வர்யாபிவ்ருʼத்³யை ஸமஸ்த மங்க³லாவாப்த்யர்த²ம்ʼ ஸமஸ்த து³ரிதோப ஶாந்த்யர்த²ம்ʼ ஶ்ரீ இந்த்³ராணி ஸமேத இந்த்³ர பூஜாம்ʼ ச கோ³ பூஜாம்ʼ ச கரிஷ்யே|

ஶ்ரீக³ணேஶ பூஜா:

மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து-
ததே³வ லக்³னம்ʼ ஸுதி³னம்ʼ ததே³வ தாராப³லம்ʼ சந்த்³ரப³லம்ʼ ததே³|
வித்³யாப³லம்ʼ தை³வப³லம்ʼ ததே³வ லக்ஷ்மீபதே தேங்க்ரியுக³ம்ʼ ஸ்மராமி ||
கரிஶ்யமானஸ்ய கர்மாண​: நிர்விக்³னேன பரி ஸமாப்யர்தம்ʼ ஆதௌ விக்³னேஶ்வர பூஜாம்ʼ கரிஷ்யே.

ஓம்ʼ ³ணானாம்ʼ த்வா க³ணபதிம்ʼ ஹவாமஹே கவிம்ʼ கவினாமுபம ஶ்ரவஸ்தமம்‌|
ஜ்யேஷ்ட² ராஜம்ʼ ப்³ரஹ்மணாம்ʼ ப்³ரஹ்மணஸ்பத ஆ ந​: ஶ்ருʼண்வநூதிபி​: ஸீத³ ஸாத³னம்‌|| 
(அல்லது)
³ஜானனம்ʼ பூத க³ணாதி³ஸேவிதம்ʼ    கபித்த²ஜம்பூ³²லஸாரபக்ஷிதம் |
உமா ஸுதம்ʼ ஶோக வினாஶ காரணம்ʼ   நமாமி விக்னேஶ்வர பாத³பங்கஜம் || 

அஸ்மின் ஹரித்ரா பி³ம்பே³ மஹா க³ணபதிம் த்யாயாமி |  மஹா க³ணபதிம் ஆவாஹயாமி |
மஹா க³ணபதயே நம​: ஆஸனம்ʼ ஸமர்பயாமி |
மஹா க³ணபதயே நம​: பாத³யோ​: பாத்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: ஹஸ்தயோ​: அர்க்³யம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: ஸ்னாபயாமி
மஹா க³ணபதயே நம​: ஸ்னானானந்தரம்  ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: உபவீதம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: ஆபரணம்ʼ ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​: க³ந்தான் தாரயாமி
மஹா க³ணபதயே நம​: அக்ஷதான் ஸமர்பயாமி
மஹா க³ணபதயே நம​:  புஷ்பை​: பூஜயாமி

ஸுமுகா²  நம​: |
ஏகத³ந்தாய நம​: |
கபிலாய நம​: |
³ஜகர்ணாகாய நம​: |
லம்போ³³ராய நம​: |
விகடாய நம​: |
விக்னராஜாய நம​: |
வினாயகாய நம​: |
தூமகேதவே நம​: |
³ணாத்யக்ஷாய நம​: |
பா³லசந்த்³ராய நம​: |
³ஜானனாய நம​: |
வக்ரதுன்டா³  நம​: |
ஶூர்பகர்ணாய நம​: |
ஹேரம்பா³ய நம​: |
ஸ்கந்த³-பூர்வஜாய நம​: |

மஹா க³ணபதயே நம​: தூபமாக்ராபயாமி|  |  தீ³பம்ʼ  ³ர்ஶயாமி|  தூபதீ³பானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி|  நைவேத்³யம்ʼ  நிவேத³யாமி|   தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி |  கர்பூர நீராஜனம்ʼ ஸமர்பயாமி |  ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |
மந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி|  ப்ரத³க்ஷிண மஸ்காரான்  ஸமர்பயாமி|  மந்த்ரஹீனம்ʼ க்ரியாஹீனம்ʼ க்திஹீனம்ʼ மஹேஶ்வர|
யத்பூஜிதம்ʼ மயா தே³வ பரிபூர்ணம்ʼ தத³ஸ்து மே|

ப்ரார்த²னா:

வக்ரதுண்ட³ மஹாகாய கோடிஸூர்யஸமப்ரப⁴ | நிர்விக்னம்ʼ குரு மே தே³வ ஸர்வகார்யேஷு ஸர்வதா³ ||

புன​: ஸங்கல்ப​: அத்³ய பூர்வோக்த ஸகல விஶேஷண விஶிஷ்டாயாம்ʼ .... பூஜாம்ʼ ச கரிஷ்யே|

மஹா க³ணபதயே நம​: யதா²ஸ்தா²னம்ʼ  ப்ரதிஷ்டா²பயாமி |
ஶோபனார்தே க்ஷேமாய புனராக³மனாய ச || 
விக்னேஸ்வரம்ʼ உத்³வாஸ்ய
கலஸ பூஜா:
³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து காவேரீ ஜலேஸ்மின ஸன்னிதிம்ʼ குரு ||
³ங்கா³ய நம​:
யமுனாய நம​:
கோ³தா³வர்யை நம​:
ஸரஸ்வத்யை நம​:
நர்மதா³யை நம​:
ஸிந்தவே நம​:
காவேர்யை நம​:
புஷ்பை​: பூஜயாமி

ஶங்க² பூஜா:
கலஶோத³கேன ஶங்க²ம்ʼ பூரயித்வா  (கலச நீரால் சங்கை நிரப்பி)
த்வம்ʼ ஸாக³ரோத்பன்னோ விஷ்ணுனா வித்ருʼத​: கரே |
தே³வைச்ச பூஜித​: ஸர்வை​: பாஞ்சஜன்ய நமோஸ்துதே ||

ஶங்க² ஜலேன பூஜோபகரனானி த்³ரவ்யாணி ஆத்மானம்ʼ ச த்ரி: ப்ரோக்ஷ்ய, புன: ஶங்க²ம்ʼ பூரயித்வா...
(சங்கு நீரால் பூஜை திரவியங்களையும் தன்னையும் மும்முறை ப்ரோக்ஷித்துக்கொண்டு  மீண்டும் சங்கை நீரால் நிரப்பி...)
ஆத்மா பூஜா:

தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன​: |
த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பாவேன பூஜயேத் ||

பீட² பூஜா:

ஓம ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம​:|
ஆதா³ர ஶக்த்யை நம​:|
மூலப்ரக்ருʼத்²யை நம​:
ஆதி³ வராஹாய நம​:
ஆதி³ கூர்மாய நம​:
அனந்தாய நம​:
ப்ருʼதி²வ்யை நம​:
ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்யோ நம​:
³ஶ தி³க்³ பாலேப்யோ நம​:

கு³ரு த்யானம்ʼ :
கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ​: கு³ருர்தே³வோ மஹேஶ்வர​: |   கு³ரு​: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம​:

[பசுஞ்சாணத்தை ஒரு பிம்பமாக பிடித்து வைத்து, அதில் இந்திரனை ஆவாஹனம் செய்து அடுத்து வரும் பூஜையை செய்யலாம்.]

இந்த்³ரபூஜா ||
ஐராவத ³ஜாரூடம்ʼ ஸஹஸ்ராக்ஷம்ʼ  ஶசீபதிம் |  வஜ்ராயுத ரம்ʼ தே³வம்ʼ ஸர்வலோக மஹீபதிம் || 

இந்த்³ராண்யா ச ஸமாயுக்தம்ʼ வஜ்ரபாணிம்ʼ ஜக³த்ப்ரபும் |  இந்த்³ரம்ʼ த்யாயேத் து தே³வேஶம்ʼ ஸர்வ மங்க³ ஸித்³யே || 

அஸ்மின் கோ³மயபி³ம்பே³ இந்த்³ராணீஸமேதம் இந்த்³ரம்ʼ த்யாயாமி, இந்த்³ராணீஸமேதம் இந்த்³ரம் ஆவாஹயாமி || 

இந்த்³ராய நம​:, ரத்னஸிம்ʼஹாஸனம்ʼ ஸமர்பயாமி |  ஐராவதக³ஜாரூடாய நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி

வஜ்ரபாணயே நம​:, அர்க்யம்ʼ ஸமர்பயாமி |  ஶசீபதயே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி |  

 ஸஹஸ்ராக்ஷாய நம​:, ஸ்னபயாமி | ஸ்னானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி

ஸர்வலோகமஹீபதயே நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |  

தே³வேஶாய நம​:, உபவீதம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராணீஸமேதாய நம​:, ஆபரணானி ஸமர்பயாமி |  

ஜக³த​: ப்ரபவே நம​:, ³ந்தான் தாரயாமி |  ³ந்தஸ்யோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராய நம​:, புஷ்பமாலாம்ʼ ஸமர்பயாமி | 

அர்சனா:
இந்த்³ராய நம​:, மஹேந்த்³ராய நம​:, தே³வேந்த்³ராய நம​:, வ்ருʼத்ராரயே நம​:, பாகஶாஸனாய நம​:, ஐராவதக³ஜாரூடாய நம​:, பி³டௌ³ஜஸே நம​:, ஸ்வர்னாயகாய நம​:, ஸஹஸ்ர நேத்ராய நம​:, ஶுபதா³ய நம​:, ஶதமகா²ய நம​:, புரந்த³ராய நம​:, த்ரிலோகேஶாய நம​:, ஶசீபதயே நம​:
 |  இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, நானாவிதபரிமலபத்ரபுஷ்பாணி ஸமர்பயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தூபம் ஆக்ராபயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தீ³பம்ʼ ³ர்ஶயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, மஹா நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |  
 நிவேத³னானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி |  நீராஜனானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராணீஸமேதாய இந்த்³ராய நம​:, அனந்தகோடித³க்ஷிணனமஸ்காரான் ஸமர்பயாமி |
ஹே தே³வ கா³ம்ʼ ரக்ஷ, மாம்ʼ ரக்ஷ, மம குடும்ப³ம்ʼ ரக்ஷ

||  கோ³பூஜா ||

காமதேனோ​: ஸமுத்³பூதே ஸர்வகாமப²லப்ரதே³ |  த்யாயாமி ஸௌரபேயி த்வாம்ʼ வ்ருʼஷபத்னி நமோஸ்து தே ||  கா³ம்ʼ த்யாயாமி

ஆவாஹயாமி தே³வேஶி ஹவ்யகவ்யப²லப்ரதே³ |  வ்ருʼஷபத்னி நமஸ்துப்யம்ʼ ஸுப்ரீதா வரதா³||  கா³ம்ʼ ஆவாஹயாமி |  

காமதேனவே நம​:, ஆஸனம்ʼ ஸமர்பயாமி |  பயஸ்வின்யை நம​:, பாத்³யம்ʼ ஸமர்பயாமி

ஹவ்யகவ்யப²லப்ரதா³யை நம​:, அர்க்யம்ʼ ஸமர்பயாமி | 

 ³வே நம​:, ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி

ஸௌரபேய்யை நம​:, ஸ்னபயாமி, ஸ்னானானந்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி
 |
க்ஷீரதாரிண்யை நம​:, வஸ்த்ரம்ʼ ஸமர்பயாமி |  மஹாலக்ஷ்ம்யை நம​:, ஆபரணம்ʼ ஸமர்பயாமி |  

ரோஹிண்யை நம​:, ³ந்தான் தாரயாமி, ³ந்தோபரி ஹரித்³ராகுங்குமம்ʼ ஸமர்பயாமி |
ஶ்ருʼங்கி³ண்யை நம​:, அக்ஷதான் ஸமர்பயாமி

புஷ்பை​: பூஜயாமி | 
காமதேனவே நம​:, பயஸ்வின்யை நம​:, ஹவ்ய கவ்ய ப²லப்ரதா³யை நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, ஸௌரபேய்யை நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, ரோஹிண்யை நம​:, ஶ்ருʼங்கி³ண்யை நம​:, க்ஷீரதாரிண்யை நம​:, காம்போ³ஜ ஜனகாயை நம​:, ³ப்லு ஜனகாயை நம​:, யவன ஜனகாயை நம​:, மாஹேய்யை நம​:, நைஶிக்யை நம​:, ஶபலாயை நம​:, நானாவித பத்ர புஷ்பாணி ஸமர்பயாமி

³ஶாங்க³ம்ʼ கு³க்³கு³லூபேதம்ʼ ஸுக³ந்தம்ʼ ஸுமனோஹரம் |
  தூபம்ʼ தா³ஸ்யாமி தே³வேஶி வ்ருʼஷபத்ன்யை நமோஸ்து தே ||  
இந்த்³ராய நம​:, இந்த்³ராண்யை நம​:, தூபம்ʼ ஆக்ராபயாமி

ஸாஜ்யம்ʼ த்ரிவர்திஸம்ʼயுக்தம்ʼ வஹ்னினா யோஜிதம்ʼ மயா |
  க்³ருʼஹாண மங்க³லம்ʼ தீ³பம்ʼ த்ரைலோக்யதிமிராபஹம் ||
ஜயந்தஜனகாய நம​:, காம்போ³ஜஜனிகாயை நம​:, தீ³பம்ʼ ³ர்ஶயாமி |  

தி³வ்யான்னம்ʼ பாயஸாதீ³னி ஶாகஸூபயுதானி ச |
  ஷட்³ரஸாதீ³னி மாஹேயி காமதேனோ நமோஸ்து தே ||
மஹேந்த்³ராய நம​:, மாஹேய்யை நம​:, தி³வ்யான்னம்ʼ க்ருʼத கு³³ பாயஸம்ʼ நாரிகேலக²ண்ட³த்³வயம்ʼ  கத³லீ ப²லம்ʼ ஶாக ஸூப ஸஹிதம்ʼ  ஸர்வம்ʼ மஹா 
நைவேத்³யம்ʼ நிவேத³யாமி |  நிவேத³னோத்தரம் ஆசமனீயம்ʼ ஸமர்பயாமி

ஏலா லவங்க³ கர்பூர நாக³வல்லீ த³லைர்யுதம் |
  பூகீ ³²ல ஸமாயுக்தம்ʼ தாம்பூ³லம்ʼ  ப்ரதிக்³ருʼஹ்யதாம் ||
காஶ்யபேயாய நம​:, ஸௌரப்யை நம​:, கர்பூர தாம்பூ³லம்ʼ ஸமர்பயாமி

நீராஜனம்ʼ க்³ருʼஹாணேத³ம்ʼ கர்பூரை​: கலிதம்ʼ மயா |
  காமதேனுஸமுத்³பூதே ஸர்வாபீஷ்டப²லப்ரதே³ ||
ஹரயே நம​:, மஹாலக்ஷ்ம்யை நம​:, கர்பூரனீராஜனம்ʼ ஸமர்பயாமி

இந்த்³ராய நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, வேதோ³க்தமந்த்ரபுஷ்பம்ʼ ஸமர்பயாமி 

யானி கானி ச பாபானி ஜன்மாந்தரக்ருʼதானி ச |
  தானி தானி வினஶ்யந்தி ப்ரத³க்ஷிணபதே³ பதே³ ||
ப்ரக்ருʼஷ்டபாபனாஶாய ப்ரக்ருʼஷ்டப²லஸித்³யே |
 ப்ரத³க்ஷிணம்ʼ கரோமி த்வாம்ʼ ப்ரஸீத³ க்ஷீரதாரிணி ||
ஜயந்தஜனகோ தே³வ ஸஹஸ்ராக்ஷ: புரந்த³ர: |
  புலோமஜாபதிர் ஜிஷ்ணு: தஸ்மை நித்யம்ʼ நமோ நம​: ||
இந்த்³ராணீபதயே நம​:, வ்ருʼஷபத்ன்யை நம​:, அனந்த கோடி நமஸ்காரான் ஸமர்பயாமி || 

²த்ர சாமராதி³ ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்பயாமி || 

யஸ்ய ஸ்ம்ருʼத்யா ச நாமோக்த்யா தப: பூஜா க்ரியாதி³ஷு | 
ந்யூனம்ʼ ஸம்பூர்ணதாம் ஏதி ஸத்³யோ வந்தே³ தமச்யுதம் ||
மந்த்ரஹீனம்ʼ  க்ரியாஹீனம்ʼ  க்தி ஹீனம் ʼ ஶசீபதே |
  யத் பூஜிதம்ʼ மயா பக்த்யா பரிபூர்ணம்ʼ தத³ஸ்து தே || 

மயா க்ருʼதயா பூஜயா ப³வான் ஸர்வாத்மக​: ப்ரீயதாம் ஓம்ʼ தத் ஸத்³ ப்³ரஹ்மார்பணமஸ்து | 
உபாயனதா³னம் |
இந்த்³ரஸ்வரூபஸ்ய ப்³ராஹ்மணஸ்ய இத³மாஸனம் |  ஸகலாராதனை​: ஸ்வர்சிதம்

ஹிரண்யக³ர்ப³ர்பஸ்த²ம்ʼ ஹேமபீ³ஜம்ʼ விபாவஸோ​: |  அனந்தபுண்யப²லத³ம் அத​: ஶாந்திம்ʼ ப்ரயச்ச² மே ||மயா க்ருʼதாயா​: தே³வேந்த்³ரபூஜாயா​: கோ³பூஜாயாஶ்ச ஸாத்³கு³ண்யார்த²ம்ʼ யத் கிஞ்சித் ஹிரண்யம்ʼ  ஸத³க்ஷிணாகம்ʼ  ஸதாம்பூ³லம்ʼ  தே³வேந்த்³ர ப்ரீதிம்ʼ  காமயமான: துப்யமஹம்ʼ  ஸம்ப்ரத³தே³  ந மம |