Pages

Tuesday, July 10, 2012

ப்ரஹ்மஜ்ஞாநாவலீ மாலை -2

 
4.
नित्योऽहं निरवद्योऽहं निराकारोऽहम् अच्युतः ।
परमानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
nityo'haṁ niravadyo'haṁ nirākāro'ham acyutaḥ |
paramānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

நித்¹யோ`ஹம்ʼ நிரவத்³யோ`ஹம்ʼ நிராகா¹ரோ`ஹம் அச்¹யுத¹: |
¹ரமாநந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: ||
என்றும் இருப்பவன் நான் ; குற்றமில்லாதவன்; உருவமில்லாதவன். பரமானந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


5.
शुद्धचैतन्यरूपोऽहम् आत्मारामोऽहमेव च ।
अखण्डानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
 śuddhacaitanyarūpo'ham ātmārāmo'hameva ca |
akhaṇḍānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

ஶுத்³த⁴சை¹¹ந்யரூபோ¹`ஹம் ஆத்¹மாராமோ`ஹமேவ ச¹ |
அக²ண்டா³நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: || 
 
அறிவே உருவானவன் நான்; என்னுள்ளேயே திருப்தியடைபவன்: அகண்ட ஆனந்த ரூபமாவேன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.


6.
प्रत्यक्चैतन्यरूपोऽहं शान्तोऽहं प्रकृतेः परः ।
शाश्वतानन्दरूपोऽहम् अहमेवाहम् अव्ययः ॥
pratyakcaitanyarūpo'haṁ śānto'haṁ prakṛteḥ paraḥ |
śāśvatānandarūpo'ham ahamevāham avyayaḥ ||

ப்¹ரத்¹யக்¹சை¹¹ந்யரூபோ¹`ஹம்ʼ ஶாந்தோ¹`ஹம்ʼ ப்¹ரக்¹ருʼதே¹: ¹: |
ஶாஶ்வதா¹நந்த³ரூபோ¹`ஹம் அஹமேவாஹம் அவ்யய: || 
 
(எல்லோரது மனத்திலும்) உள்ளே ஒளிரும் அறிவு ரூபமானவன் நான். சலனமில்லாத சாந்தன் நான்; ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டவன்; சாச்வதமான ஆனந்த ரூபன். நானே மாற்றமும் அழிவும் அற்றவன்.

4 comments:

Geetha Sambasivam said...

மு.பெ. எளிமையாய் இருக்கு. நன்றி.:))))

திவாண்ணா said...

நன்றி!

yrskbalu said...

FANTASTIC. GOOD WORK.

LIKE THIS ONLY I EXPECT FROM YOU.

YOU ARE GOD PEN.

GOOD. GOOD.

HAPPY TO REREADING .SORRY -MANANAM

திவாண்ணா said...

balu sir, thank you. we all are god's instruments indeed!