Pages

Saturday, June 2, 2012

பஞ்சதஶீ, 1-37

அந்வயவ்யதிரேகாப்⁴யாம்° பஞ்சகோஷ விவேகத​: | 
ஸ்வாத்மாநம்° தத உத்³த்⁴ரு«த்ய பரம்° ப்³ரஹ்ம ப்ரபத்³யதே || 37|| 

நித்யாநித்ய வஸ்து விவேகத்தால் இந்த ஐந்து கோசங்களை தன்னில் இருந்து பிரித்து அறிகிறவன் பரப்ருஹ்மத்தை அடைகிறான்
.

Friday, June 1, 2012

பஞ்சதஶீ, 1 -36

  காரணே ஸத்த்வமாநந்த³மயோமோதா³தி³வ்ரு«த்திபி⁴​: | 
தத்தத்கோஷைஸ்து தாதா³த்ம்யாதா³த்மா தத்தந்மயோ ப⁴வேத் || 36||

காரண சரீரதில் உள்ள சத்வம் ஆநந்தம் முதலான வ்ருத்திகளுடன் கூடி ஆநந்த மய கோசமாகும். அந்த அந்த கோசத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆத்மா அந்த அந்த குணங்களை கொள்கிறது.